ஜம்மு காஷ்மீரில் பொதுமக்களை கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
அக்டோபர் 5 ஆம் தேதி பந்திபோரா மாவட்டத்தில் டாக்ஸி ஸ்டாண்ட் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டார். அதையடுத்து வேதியலாளர் ஒருவரும், தெருவோர உணவு வியாபாரி ஒருவரும் என மொத்தம் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். சரியாக ஒரு மணி நேர இடைவெளியில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியது.
இந்நிலையில் குற்றவாளியை தேடிவந்த காவல்துறையினர் இன்று காலை பந்திபோரா மாவட்டத்தில் வாகன ஓட்டுநரைக்கொன்றவரை சுட்டுக்கொன்றனர். இந்த கொலையில் ஈடுபட்டதாக மேலும் 4 பேர் கைது செய்யபட்டுள்ளனர். இந்த ஆண்டு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத வன்முறையில் 28 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2YApg8zஜம்மு காஷ்மீரில் பொதுமக்களை கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
அக்டோபர் 5 ஆம் தேதி பந்திபோரா மாவட்டத்தில் டாக்ஸி ஸ்டாண்ட் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டார். அதையடுத்து வேதியலாளர் ஒருவரும், தெருவோர உணவு வியாபாரி ஒருவரும் என மொத்தம் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். சரியாக ஒரு மணி நேர இடைவெளியில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியது.
இந்நிலையில் குற்றவாளியை தேடிவந்த காவல்துறையினர் இன்று காலை பந்திபோரா மாவட்டத்தில் வாகன ஓட்டுநரைக்கொன்றவரை சுட்டுக்கொன்றனர். இந்த கொலையில் ஈடுபட்டதாக மேலும் 4 பேர் கைது செய்யபட்டுள்ளனர். இந்த ஆண்டு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத வன்முறையில் 28 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்