இந்திய பொருளாதாரம் 9.5 சதவீத வளர்ச்சியடையும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றால் இந்திய பொருளாதாரம் கடந்தாண்டு 7.3 சதவீத சரிவை சந்தித்தது. இது நடப்பு நிதியாண்டில் 9.5சதவீத வளர்ச்சியை அடையும் என்றும், அடுத்த நிதி ஆண்டில் இது 8.5 சதவீதமாக இருக்கும் எனவும் ஐ.எம்.எப் கணித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்