Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

உலகம்: தினசரி கொரோனா பாதிப்பு 4,23,845 ஆக உயர்வு

https://ift.tt/2ZriOjX

உலகம் முழுவதும் நேற்று 3,41,661 ஆக இருந்த தினசரி கொரோனா தொற்று, இன்று 4,23,845 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் நேற்று 5,460 ஆக இருந்த கொரோனா பலி எண்ணிக்கை, இன்று 7,475 ஆக அதிகரித்துள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,23,845 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர் 7,475 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். 3,83,842 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தனர்.

image

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 24,52,56,312 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கொரோனா பாதிப்புக்கு 49,78,191 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 22,23,33,286 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 1,79,44,835  பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இதனைப்படிக்க...தமிழகத்தில் ஒரேநாளில் 1,090 பேருக்கு கொரோனா; 15 பேர் உயிரிழப்பு 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்