Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

சீனா: 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம்

சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் 5 மாகாணங்களில் 3 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 
சீனாவில் சினோபார்ம் மற்றும் சினோவாக் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு தடுப்பூசிகளையும் குழந்தைகளுக்கு செலுத்த சீன அரசு அனுமதி அளித்துள்ளது. ஹூபெய், ஃபுஜியான், ஹெனான், ஸீஜியாங், ஹூனான் ஆகிய 5 மாகாணங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை மாகாண அரசுகள் கட்டாயமாக்கியுள்ளன.
 
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3pCmGcZ

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்