சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.101 -ஐ தாண்டியுள்ளது.
நேற்றைவிட 26 காசு உயர்ந்திருக்கும் பெட்ரோலின் விலை, ரூ.101.01 க்கு இன்று சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசலின் விலை, 34 காசு அதிகரித்து ரூ.96.60 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்புடைய செய்தி: ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவர தமிழகம் எதிர்ப்பது ஏன்?
தமிழகத்தில் பெட்ரோல் விலை சில மாதங்களுக்கு முன் லிட்டர் 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்த நிலையில் மாநில அரசு வரிகள் வகையில் 3 ரூபாய் குறைத்தது. இதனால் அதன் விலை 100 ரூபாய்க்கு கீழ் குறைந்தது. தற்போது மீண்டும் 100 ரூபாயை பெட்ரோல் விலை கடந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ளதே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3uQbL09சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.101 -ஐ தாண்டியுள்ளது.
நேற்றைவிட 26 காசு உயர்ந்திருக்கும் பெட்ரோலின் விலை, ரூ.101.01 க்கு இன்று சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசலின் விலை, 34 காசு அதிகரித்து ரூ.96.60 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்புடைய செய்தி: ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவர தமிழகம் எதிர்ப்பது ஏன்?
தமிழகத்தில் பெட்ரோல் விலை சில மாதங்களுக்கு முன் லிட்டர் 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்த நிலையில் மாநில அரசு வரிகள் வகையில் 3 ரூபாய் குறைத்தது. இதனால் அதன் விலை 100 ரூபாய்க்கு கீழ் குறைந்தது. தற்போது மீண்டும் 100 ரூபாயை பெட்ரோல் விலை கடந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ளதே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்