ஊரக உள்ளாட்சித் தேர்தலில், பூத் சிலிப் இல்லாத வாக்காளரை திருப்பி அனுப்பக்கூடாது என வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், வாக்குப்பதிவு அன்று பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், வாக்காளரை எளிதாக அடையாளம் காண அளிக்கப்படும் பூத் சிலிப் இல்லையென வாக்காளரை திருப்பி அனுப்பக்கூடாது எனவும் பூத் சிலிப் இல்லை என்றாலும் வாக்காளர் அட்டையை சோதித்து வாக்களிக்க அனுமதிக்கலாம் எனவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதனைப்படிக்க...ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களில் அக்.6, 9 பொது விடுமுறை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3zSUQe9ஊரக உள்ளாட்சித் தேர்தலில், பூத் சிலிப் இல்லாத வாக்காளரை திருப்பி அனுப்பக்கூடாது என வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், வாக்குப்பதிவு அன்று பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், வாக்காளரை எளிதாக அடையாளம் காண அளிக்கப்படும் பூத் சிலிப் இல்லையென வாக்காளரை திருப்பி அனுப்பக்கூடாது எனவும் பூத் சிலிப் இல்லை என்றாலும் வாக்காளர் அட்டையை சோதித்து வாக்களிக்க அனுமதிக்கலாம் எனவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதனைப்படிக்க...ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களில் அக்.6, 9 பொது விடுமுறை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்