காவல்நிலைய பெயர் பலகையில் தனியார் நிறுவன பெயர்கள் இடம்பெற்றிருந்தால் உடனே நீக்க தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 'தமிழகத்தில் உள்ள காவல்நிலைய பெயர் பலகைகளில் தனியார் நிறுவன பெயர்கள் இடம்பெற்றிருந்தால் உடனே நீக்கவேண்டும்.
சில காவல்நிலைய பெயர் பலகையில் தனியார் நிறுவன பெயர்கள் இடம்பெற்றிருப்பது தவறான புரிதலை ஏற்படுத்துகிறது. காவல்நிலையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தின்மூலம் பெயர் பலகைகளை வைக்க வேண்டும்' என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்திருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/39bdK58காவல்நிலைய பெயர் பலகையில் தனியார் நிறுவன பெயர்கள் இடம்பெற்றிருந்தால் உடனே நீக்க தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 'தமிழகத்தில் உள்ள காவல்நிலைய பெயர் பலகைகளில் தனியார் நிறுவன பெயர்கள் இடம்பெற்றிருந்தால் உடனே நீக்கவேண்டும்.
சில காவல்நிலைய பெயர் பலகையில் தனியார் நிறுவன பெயர்கள் இடம்பெற்றிருப்பது தவறான புரிதலை ஏற்படுத்துகிறது. காவல்நிலையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தின்மூலம் பெயர் பலகைகளை வைக்க வேண்டும்' என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்திருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்