மெட்ரோ ரயிலை அதிகளவு பயணிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக மினி பஸ் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து கொள்கை விளக்க குறிப்பில், சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட 210 மினி பஸ்களில் தற்போது 66 மட்டுமே இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வரவேற்பில்லாத வழித்தடங்களில் நிறுத்தப்பட்ட 144 மினி பஸ்களை பயன்படுத்தும் வகையில், அவற்றை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மெட்ரோ பயணிகள் எளிதில் ரயில்நிலையத்தை அடைய முடியும் என்றும் கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3jSnVS6மெட்ரோ ரயிலை அதிகளவு பயணிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக மினி பஸ் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து கொள்கை விளக்க குறிப்பில், சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட 210 மினி பஸ்களில் தற்போது 66 மட்டுமே இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வரவேற்பில்லாத வழித்தடங்களில் நிறுத்தப்பட்ட 144 மினி பஸ்களை பயன்படுத்தும் வகையில், அவற்றை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மெட்ரோ பயணிகள் எளிதில் ரயில்நிலையத்தை அடைய முடியும் என்றும் கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்