நாட்டின் பொருளாதாரத்தை பாரதிய ஜனதா அரசு தவறாக வழிநடத்தி வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
வடக்கு கேரளா மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காணொலியில் பங்கேற்றுப் பேசியபோது இதை அவர் தெரிவித்துள்ளார். கடந்த 70 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட நாட்டின் சொத்துக்களை தனது ஒரு சில நண்பர்களுக்கு பிரதமர் மோடி வழங்கி விட்டதாகவும் ராகுல் குற்றம்சாட்டினார்.
தனியார்மயத்தை காங்கிரஸ் எதிர்க்கவில்லை என்று கூறிய அவர், ஆனால், அதைச் செய்வதில் ஒரு வரைமுறை வேண்டும் என்றும், நாட்டின் கிரீடத்தில் ஜொலிக்கும் ரத்தினமான நிறுவனங்களை கைவிடுவதைத் தான் எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: இலங்கையில் உணவுப் பஞ்ச அபாயம்: பொருளாதார அவசர நிலையும் பின்புலமும் - ஒரு பார்வை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3mXEzSlநாட்டின் பொருளாதாரத்தை பாரதிய ஜனதா அரசு தவறாக வழிநடத்தி வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
வடக்கு கேரளா மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காணொலியில் பங்கேற்றுப் பேசியபோது இதை அவர் தெரிவித்துள்ளார். கடந்த 70 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட நாட்டின் சொத்துக்களை தனது ஒரு சில நண்பர்களுக்கு பிரதமர் மோடி வழங்கி விட்டதாகவும் ராகுல் குற்றம்சாட்டினார்.
தனியார்மயத்தை காங்கிரஸ் எதிர்க்கவில்லை என்று கூறிய அவர், ஆனால், அதைச் செய்வதில் ஒரு வரைமுறை வேண்டும் என்றும், நாட்டின் கிரீடத்தில் ஜொலிக்கும் ரத்தினமான நிறுவனங்களை கைவிடுவதைத் தான் எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: இலங்கையில் உணவுப் பஞ்ச அபாயம்: பொருளாதார அவசர நிலையும் பின்புலமும் - ஒரு பார்வை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்