செப்டம்பர் 17ம் தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், ''செப்டம்பர் 12ம் தேதி நடந்த முகாம் போல 17ம் தேதியும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆளுநர் ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பார் என எதிர்பார்க்கிறோம்.
ஆட்சிக்கு வந்து 24 மணி நேரத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக சொன்னதாக பொய் பிரசாரம் செய்கிறார்கள். முதல் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என சொன்னதை செய்திருக்கிறோம். அதிமுகவின் நீட் விலக்கு மசோதாவிற்கும், திமுகவின் மசோதாவிற்கும் வித்தியாசம் உள்ளது. திமுக நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவில் 86ஆயிரம் பேரின் கருத்துகளும், நீதிபதி ராஜன் கமிட்டியின் கருத்துகள் போன்றவை இணைக்கப்பட்டுள்ளன'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3lgYjhkசெப்டம்பர் 17ம் தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், ''செப்டம்பர் 12ம் தேதி நடந்த முகாம் போல 17ம் தேதியும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆளுநர் ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பார் என எதிர்பார்க்கிறோம்.
ஆட்சிக்கு வந்து 24 மணி நேரத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக சொன்னதாக பொய் பிரசாரம் செய்கிறார்கள். முதல் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என சொன்னதை செய்திருக்கிறோம். அதிமுகவின் நீட் விலக்கு மசோதாவிற்கும், திமுகவின் மசோதாவிற்கும் வித்தியாசம் உள்ளது. திமுக நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவில் 86ஆயிரம் பேரின் கருத்துகளும், நீதிபதி ராஜன் கமிட்டியின் கருத்துகள் போன்றவை இணைக்கப்பட்டுள்ளன'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்