Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

‘ரே-பான் ஸ்டோரிஸ்’ - மந்திரக்கண்ணாடியை அறிமுகம் செய்த ஃபேஸ்புக்

சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக், ரே-பான் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ‘ரே-பான் ஸ்டோரிஸ்’ என்ற ஸ்மார்ட் கிளாஸை அறிமுகம் செய்துள்ளது. இன்றைய ஸ்மார்ட் டிஜிட்டல் உலகத்திற்கு ஏற்ற வகையில் இந்த கண் கண்ணாடி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

image

“இந்த ஸ்மார்ட் கிளாஸை அறிமுகம் செய்வதில் எங்களுக்கு மகிழ்ச்சி. இதன் மூலம் வீடியோ மற்றும் போட்டோக்களை படம் பிடிக்கலாம். மியூசிக் கேட்கலாம், போன் அழைப்புகளை அட்டென்ட் செய்து பேசலாம். இதன் மூலம் உங்கள் குடும்பம், நட்பு வட்டத்தில் ஆக்ட்டிவாக இணைந்திருக்கலாம்” என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. 

5 மெகா பிக்ஸல் கேமரா, ஓபன் இயர் ஸ்பீக்கர், மூன்று மைக்ரோ போன்கள் இந்த ஸ்மார்ட் கிளாஸில் இடம் பெற்றுள்ளது. அதன் மூலம் 30 செகண்ட் ஷார்ட் வீடியோக்களை உருவாக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடியை பட்டன் மற்றும் ஹேண்ட்ஸ் ஃப்ரீ முறையில் பயன்படுத்தலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி 20 ஸ்டைல்களில் கிடைக்கிறது. ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் கேப்சர் செய்யப்படும் வீடியோக்களை ஃபேஸ்புக் வியூ அப்ளிகேஷன் மூலமாக இம்போர்ட், எடிட் மற்றும் மற்ற சமூக வலைத்தளங்களில் பகிரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் 299 அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் 21981 ரூபாய். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/2XaVZjW

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்