காங்கிரஸிலிருந்து கட்சி மாறி என்.ஆர்.காங்கிரஸூக்கு சென்ற முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுக்கு எம்.பி.சீட் கிடைக்காததால், புதுச்சேரியில் காங்கிரஸ் தொண்டர்கள் வெடிவெடித்து கொண்டாடினர்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த மல்லாடி கிருஷ்ணாராவ், முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். ஆட்சி நிறைவு காலத்தில் இவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி என்.ஆர்.காங்கிரஸில் இணைந்தார். மாநிலங்களவை எம்.பி.பதவியை பெற மல்லாடி கிருஷ்ணாராவ் முனைப்பு காட்டி வந்தார். இந்நிலையில் எம்.பி. பதவிக்கு போட்டியிட பாஜக சார்பில் செல்வகணபதி மனுதாக்கல் செய்தார். மல்லாடி கிருஷ்ணாராவுக்கு எம்.பி.சீட் கிடைக்காததை அறிந்த புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வெடி வெடித்துக் கொண்டாடினர்.
இதனைப்படிக்க...ஏழுமலையானை வழிபட 2 டோஸ் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் - திருப்பதி தேவஸ்தானம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3lSLdqOகாங்கிரஸிலிருந்து கட்சி மாறி என்.ஆர்.காங்கிரஸூக்கு சென்ற முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுக்கு எம்.பி.சீட் கிடைக்காததால், புதுச்சேரியில் காங்கிரஸ் தொண்டர்கள் வெடிவெடித்து கொண்டாடினர்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த மல்லாடி கிருஷ்ணாராவ், முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். ஆட்சி நிறைவு காலத்தில் இவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி என்.ஆர்.காங்கிரஸில் இணைந்தார். மாநிலங்களவை எம்.பி.பதவியை பெற மல்லாடி கிருஷ்ணாராவ் முனைப்பு காட்டி வந்தார். இந்நிலையில் எம்.பி. பதவிக்கு போட்டியிட பாஜக சார்பில் செல்வகணபதி மனுதாக்கல் செய்தார். மல்லாடி கிருஷ்ணாராவுக்கு எம்.பி.சீட் கிடைக்காததை அறிந்த புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வெடி வெடித்துக் கொண்டாடினர்.
இதனைப்படிக்க...ஏழுமலையானை வழிபட 2 டோஸ் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் - திருப்பதி தேவஸ்தானம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்