இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 10 முதல் 14ஆம் தேதிவரை இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராவோர்ட் மைதானத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்துடனான பேச்சுவார்த்தையை அடுத்து இந்த போட்டியை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
“கொரோனா பரவல் மற்றும் அதிகரித்து வரும் தொற்று அச்சத்தால் இந்திய அணி களம் இறக்க முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளது. ரசிகர்கள் இந்த போட்டி ரத்தான காரணத்தினால் ஏமாற்றம் அடைந்திருக்கலாம். அதற்கு நாங்கள் வருந்துகிறோம்” எனவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்கலாம் : மைதானத்தில் விராட் கோலி செய்த செயல் : நெகிழும் நெட்டிசன்கள்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3lemrB1இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 10 முதல் 14ஆம் தேதிவரை இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராவோர்ட் மைதானத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்துடனான பேச்சுவார்த்தையை அடுத்து இந்த போட்டியை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
“கொரோனா பரவல் மற்றும் அதிகரித்து வரும் தொற்று அச்சத்தால் இந்திய அணி களம் இறக்க முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளது. ரசிகர்கள் இந்த போட்டி ரத்தான காரணத்தினால் ஏமாற்றம் அடைந்திருக்கலாம். அதற்கு நாங்கள் வருந்துகிறோம்” எனவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்கலாம் : மைதானத்தில் விராட் கோலி செய்த செயல் : நெகிழும் நெட்டிசன்கள்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்