விண்வெளியில் சுற்றி வரும் பயன்பாடு இழந்த விண்கலன்களின் பாகங்களை அகற்றுமாறு ஏர் பஸ் விமான நிறுவனம் உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
10 சென்டிமீட்டர் நீளத்திற்கு மேற்பட்ட 34 ஆயிரம் பொருட்களும் ஒரு சென்டி மீட்டர் நீளத்திற்கு அதிகமான ஒரு 10 லட்சம் பொருட்களும் கைவிடப்பட்ட நிலையில் ஏற்கனவே விண்வெளியை சுற்றி வருவதாக ஏர் பஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அந்நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. விண்வெளி குப்பைகள் பெருகுவது தொலைத்தொடர்பு உள்ளி்ட்ட பல அம்சங்களில் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் எனவே அவற்றை பாதுகாப்பான முறையில் அகற்றும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஏர் பஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2ZnUyPYவிண்வெளியில் சுற்றி வரும் பயன்பாடு இழந்த விண்கலன்களின் பாகங்களை அகற்றுமாறு ஏர் பஸ் விமான நிறுவனம் உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
10 சென்டிமீட்டர் நீளத்திற்கு மேற்பட்ட 34 ஆயிரம் பொருட்களும் ஒரு சென்டி மீட்டர் நீளத்திற்கு அதிகமான ஒரு 10 லட்சம் பொருட்களும் கைவிடப்பட்ட நிலையில் ஏற்கனவே விண்வெளியை சுற்றி வருவதாக ஏர் பஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அந்நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. விண்வெளி குப்பைகள் பெருகுவது தொலைத்தொடர்பு உள்ளி்ட்ட பல அம்சங்களில் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் எனவே அவற்றை பாதுகாப்பான முறையில் அகற்றும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஏர் பஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்