கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்த நிலையில், அம்மாநில தலைமைச் செயலருக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்தியாவிலேயே கேரளாவில் கொரோனா மிகவும் உச்சத்தில் இருப்பது கவலையளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்