டோக்கியோ பாராலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ராகேஷ் குமார் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இன்று நடந்த வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ராகேஷ் குமார் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்லோவேகியா வீரர் மரியனை 140 புள்ளிகளில் வீழ்த்தி ராகேஷ் குமார் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
 
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3gLuJzd

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News