எக்காலத்திற்கும் பொருந்திவிடும் பாடல்களையும் கருத்துக்களையும் தமிழில் வடித்த பாரதி மறைந்து நூறு ஆண்டுகள் கடந்து விட்டன. எண்ணத்திலும் எழுத்திலும் புதுமைகளை விதைத்த அந்த மகாகவிக்கு 'புதிய தலைமுறை' தனது வணக்கத்தை செலுத்துகிறது. அதன் அடையாளமாக பாரதியின் நினைவுகளை பல வகையிலும் பார்வையாளர்களோடு ஒவ்வொரு நாளும் பகிர்கிறோம். இந்த வீடியோவில் பாரதியாரின் நினைவலைகளை பகிர்ந்து கொள்கிறார் நல்லாசிரியர் விருது பெற்ற செல்லப்பா.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3DudQCT

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்