சட்டப்பேரவையில் நடக்கும் கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவையின் 100வது ஆண்டுவிழாவை முன்னிட்டு இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகத்திற்கு வருகைபுரிகிறார். அவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைத்து சிறப்புரையாற்ற இருக்கிறார்.
சட்டப்பேரவையில் நடக்கும் இந்த விழாவை புறக்கணிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். மேலும் சட்டமன்ற வரலாற்றை திமுக மாற்றியமைத்து விழா கொண்டாடுவதாக அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
சட்டப்பேரவையில் நடைபெறும் விழாவிற்கு நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3igf77H

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்