வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு 9 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
நடிகர் அஜித் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கும் வலிமை படத்துக்கான எதிர்பார்ப்பு எக்கச்சமாக அதிகரித்துள்ளது. யுவன்சங்கர் ராஜா இசையில், போனிகபூர் தயாரிக்கும் இந்த படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி டிரெண்டானது. படத்தின் இறுதிக் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று இரவு 9 மணிக்கு வலிமை படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்