மின்சார சீர்திருத்த மசோதாவை கைவிடக்கூறி பிரதமர் மோடிக்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள மின்சாரத்துறை சீர்திருத்த மசோதா மக்களுக்கு எதிரானது என மம்தா பானர்ஜி தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே இம்மசோதா தொடர்பான பணிகளை மேற்கொண்டு தொடராமல் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மம்தா தன் கடிதத்தில் கூறியுள்ளார்.
மின்சார மசோதா குறித்து ஏற்கெனவே தாங்கள் தெரிவித்த கவலைகளை கருத்தில் கொள்ளாமல் தற்போது மேலும் சில மக்கள் விரோத அம்சங்களை அதில் மத்திய அரசு சேர்த்திருப்பதாக மம்தா விமர்சித்துள்ளார். மின்சாரத் துறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து விரிவான, வெளிப்படையான விவாதங்கள் தேவைப்படுவதாகவும் இதை விரைவாக தொடங்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி தன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3jAPMVKமின்சார சீர்திருத்த மசோதாவை கைவிடக்கூறி பிரதமர் மோடிக்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள மின்சாரத்துறை சீர்திருத்த மசோதா மக்களுக்கு எதிரானது என மம்தா பானர்ஜி தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே இம்மசோதா தொடர்பான பணிகளை மேற்கொண்டு தொடராமல் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மம்தா தன் கடிதத்தில் கூறியுள்ளார்.
மின்சார மசோதா குறித்து ஏற்கெனவே தாங்கள் தெரிவித்த கவலைகளை கருத்தில் கொள்ளாமல் தற்போது மேலும் சில மக்கள் விரோத அம்சங்களை அதில் மத்திய அரசு சேர்த்திருப்பதாக மம்தா விமர்சித்துள்ளார். மின்சாரத் துறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து விரிவான, வெளிப்படையான விவாதங்கள் தேவைப்படுவதாகவும் இதை விரைவாக தொடங்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி தன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்