தங்க ஆபரணங்களை திருமணத்தோடும், மணமகளோடும் இணைத்து விளம்பரப் படங்கள் தயாரிப்பதை நகை கடை உரிமையாளர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருமணம் மற்றும் மணமகளோடு ஒப்பிட்டு எடுக்கப்படும் விளம்பரங்கள், வரதட்சணையை ஊக்குவிப்பதாக அமைகிறது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
எனவே, மணமகள்களுக்கு பதிலாக இல்லதரசிகள் அல்லது குழந்தைகளை வைத்து தங்க ஆபரணங்களுக்கான விளம்பரப் படங்களை தயாரிக்கலாம் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்