டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் 87.58 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா விரைவில் 90 மீட்டர் தூர இலக்கை அடைவேன் என்று தெரிவித்துள்ளார்.
ஈட்டி எறிதலில் 90 மீட்டர் என்ற இலக்கை விரைவில் அடைவேன் என்று தெரிவித்துள்ள ஒலிம்பிக் வீரர் நீரஜ் சோப்ரா, 90.57 மீட்டர் தூர சாதனையை முறியடிக்க சிறப்பாக செயல்பட்டும் முடியவில்லை என்று கூறியுள்ளார்.
“சர்வதேச போட்டிகளில் நான் பங்கேற்றது டோக்கியோ ஒலிம்பிக்கில் மிகவும் உதவியாக இருந்தது. அதேபோல் ஒலிம்பிக்கில் விளையாடியபோது எந்த அழுத்தமும் இல்லாமல் என்னுடைய செயலில் கவனம் செலுத்த முடிந்தது. ஒலிம்பிக்கில் எந்த விளையாட்டும் ஒருநாள் நிகழ்வு அல்ல. கடின பயிற்சி பலரின் ஆதரவால் இந்த சாதனையை அடைய முடிந்தது” எனத் தெரிவித்துள்ளார் நீரஜ் சோப்ரா.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்