இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் நகரில் இன்று தொடங்குகிறது.
5 போட்டிகள் கொண்ட தொடரில், லார்ட்ஸ் டெஸ்டில் வென்றதன் மூலம் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், லார்ட்ஸ் போட்டியில் விளையாடிய அதே இந்திய அணியே இந்த போட்டியிலும் விளையாடும் எனத் தெரிகிறது.

தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே கூறப்படுகிறது. இங்கிலாந்தைப் பொறுத்தவரையில், அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள சிப்லிக்குப் பதில், டேவிட் மலானும், காயமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளருக்குப் பதில் கிரேக் ஒவர்டானும் விளையாடுகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2XTZUBM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்