Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச், பெடரர் காலிறுதிக்கு தகுதி

https://ift.tt/3hoHhNL

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு ஆடவர் பிரிவில் முன்னணி வீரர்களான ரோஜர் பெடரர், ஜோகோவிச் ஆகியோர் தகுதிப்பெற்றுள்ளனர்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் - கிறிஸ்டியன் காரினை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-2, 6-4, 6-2 என்ற நேர்செட்டில் கிறிஸ்டியன் காரினை தோற்கடித்து 12-வது முறையாக விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முன்னேறினார்.

image

இதேபோல், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 7-5, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் இத்தாலியின் லாரன்சோ சொனாகாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிப்பெற்றார். இதனைடுத்து மற்ற 4-ஆவது சுற்று ஆட்டங்களில் இத்தாலி வீரர் மாட்டியோ பெரேட்டினி, கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவ், ரஷ்ய வீரர் கரென் கச்சனோவ் ஆகியோர் வெற்றிப்பெற்று காலிறுதிக்குள் நுழைந்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்