மன்னார் வளைகுடா கடல்பகுதியில் டால்பின்கள் கூட்டம் கூட்டமாக நீந்தி விளையாடும் காட்சிகளை மீனவர்கள் படம்பிடித்துள்ளனர். கடல்வாழ் உயிரினங்களின் கருவாக திகழும் மன்னார் வளைகுடாவில் அரியவகை ஆமைகள், பவளப்பாறைகள், கடற்பசுக்கள், டால்பின்கள் உள்ளிட்ட 3,000-க்கும் மேற்பட்ட அரியவகை உயிரினங்கள் வாழ்கின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்