நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென, மத்திய அமைச்சரை தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை இன்று டெல்லி சென்று நேரில் சந்தித்ததார், தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன். அப்போது “நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும்” எனக் கோரி மனு அளித்தார்.
இத்துடன் எய்ம்ஸ் கட்டுமானம், தடுப்பூசி தேவை உள்ளிட்ட 13 கோரிக்கைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துறை சார்ந்த மத்திய அமைச்சர்களை இன்றைக்குள் நேரில் சந்தித்து வலியுறுத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/36HpBGAநீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென, மத்திய அமைச்சரை தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை இன்று டெல்லி சென்று நேரில் சந்தித்ததார், தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன். அப்போது “நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும்” எனக் கோரி மனு அளித்தார்.
இத்துடன் எய்ம்ஸ் கட்டுமானம், தடுப்பூசி தேவை உள்ளிட்ட 13 கோரிக்கைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துறை சார்ந்த மத்திய அமைச்சர்களை இன்றைக்குள் நேரில் சந்தித்து வலியுறுத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்