தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 3,479 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. தலைநகர் சென்னையில் மட்டுமே 209 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி. கடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். 34,477 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்