தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,211 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. தலைநகர் சென்னையில் 189 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. சிகிச்சை பலன் அளிக்காமல் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.
3,565 பேர் நோய் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 25,10,059 பேர் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் 366 பேரும், ஈரோட்டில் 251 பேரும், சேலத்தில் 205 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2VmVzWt

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்