தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து முதியோர் இல்லங்களும், காப்பகங்களும் வருகிற 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தனியார்/தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்திடும் காப்பகங்கள் ஜூலை 31க்குள் பதிவு செய்ய காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரவை பின்பற்றி பதிவு செய்யத் தவறுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரையில், தன்னார்வ அறக்கட்டளையொன்றில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருந்தது. விஷயம் பூதாகரமான நிலையில், அரசு இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்