அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்ற அனைவருக்கும் 100 அமெரிக்க டாலர்களை ஊக்கத்தொகையாக அளிக்குமாறு மாகாண மற்றும் உள்ளூர் அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
“கொரோனாவுக்கு எதிரான யுத்தம் இன்னும் முடியவில்லை என்பதை நான் அறிவேன். எல்லோரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். நம் எல்லோரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டுமென்ற எண்ணம் உள்ளது. அதற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதுதான் தீர்வாக இருக்கும்” என பைடன் தெரிவித்துள்ளார். மாகாண அரசுகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொரோனா நிதியை இதற்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு பைடனின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3l7SC70அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்ற அனைவருக்கும் 100 அமெரிக்க டாலர்களை ஊக்கத்தொகையாக அளிக்குமாறு மாகாண மற்றும் உள்ளூர் அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
“கொரோனாவுக்கு எதிரான யுத்தம் இன்னும் முடியவில்லை என்பதை நான் அறிவேன். எல்லோரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். நம் எல்லோரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டுமென்ற எண்ணம் உள்ளது. அதற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதுதான் தீர்வாக இருக்கும்” என பைடன் தெரிவித்துள்ளார். மாகாண அரசுகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொரோனா நிதியை இதற்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு பைடனின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்