Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

இயக்குனர் ஷங்கரின் மகள் திருமணம்: நேரில் வாழ்த்திய மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் புதுமணத் தம்பதியினர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
 
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநராக கொண்டாடப்படும் ஷங்கருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது.
 
image
இந்த நிலையில் ஐஸ்வர்யா - ரோஹித் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் இன்று நடைபெற்று முடிந்தது. இவர்கள் திருமணத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்தினர். மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோருடன் புதுமணத் தம்பதியினர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3h8rPE2

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்