டெல்லியின் காலிந்தி கஞ்ச் பகுதியில் யமுனை நதியின் நீரில் நீண்ட தூரத்துக்கு நுரை கலந்துள்ளது. இதனால் நதியின் தூய்மை பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. கழிவுகள் கலப்பதாலும் ரசாயன தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவாலும் யமுனை நதிநீரில் நுரை பொங்குகிறதா என சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3w9dj4Uடெல்லியின் காலிந்தி கஞ்ச் பகுதியில் யமுனை நதியின் நீரில் நீண்ட தூரத்துக்கு நுரை கலந்துள்ளது. இதனால் நதியின் தூய்மை பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. கழிவுகள் கலப்பதாலும் ரசாயன தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவாலும் யமுனை நதிநீரில் நுரை பொங்குகிறதா என சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்