ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனக் கூறிய திமுக, தற்போது நீட் தேர்வு உண்டா? இல்லையா? என்பதை மாணவர்களுக்கு சட்டப்பேரவையில் நேரடியாக தெரிவிக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தியிருக்கிறது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பேசிய விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர், “கொரோனா தடுப்பூசி திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும், கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள ஒரு லட்சம் படுக்கைகளை உருவாக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3wRV0BF

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்