தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4,512 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 118 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். 6,013 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளனர். 39,335 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதுவரை தமிழ்நாட்டில் மொத்தமாக 24,75,190 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று பாதிக்கப்பட்ட 4,512 பேரில் இருவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
தலைநகர் சென்னையில் 275 பேர் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்திலேயே அதிகபட்சமாக கோவையில் 563 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவைக்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 493 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் 302 பேரும், திருப்பூரில் 281 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்