Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6162 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

https://ift.tt/3gSKB3m

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 6162  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6162 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தொடர்ந்து 34 நாளாக தொற்று பாதிப்பு குறைந்த வண்ணம் உள்ளது. தலைநகர் சென்னையில் 372 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 

image

தொற்று பாதிப்பால் 155 பேர் உயிரிழந்துள்ளனர். கோவையில் 756 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 641 பேரும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்