Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் குரு ராஜேந்திரன் கொரோனாவால் உயிரிழப்பு

நடிகரும், தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தயாரிப்பாளருமான குரு என்ற குரு ராஜேந்திரன் கொரோனா தொற்றால் காலமானார். அவருக்கு வயது 44.

கொரோனா தொற்று காரணமாக குரு ராஜேந்திரன், 15 நாட்களுக்கு முன்னர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் நேற்றிரவு உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் பயணித்து, தொண்டு செய்யும் மக்களை வெளிக்கொண்டு வந்தவர். கடும் உழைப்பாளியை இழந்து விட்டதாக சக ஊடகவியலாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

திரைப்பட இயக்குநர் ராஜூமுருகனின் சகோதரரான குரு ராஜேந்திரன், கற்றது தமிழ், ஜோக்கர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3umJwUL

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்