புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என பாஜக தெரிவித்துள்ளது.
புதுச்சேரி சட்டபேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் பத்து இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. திமுக மற்றும் சுயேச்சைகள் தலா 6 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. புதுச்சேரியில் ஆட்சி அமைக்க 16 இடங்கள் தேவை என்ற நிலையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என பாஜக தெரிவித்துள்ளது. தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வார்கள் என பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3xHJnydபுதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என பாஜக தெரிவித்துள்ளது.
புதுச்சேரி சட்டபேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் பத்து இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. திமுக மற்றும் சுயேச்சைகள் தலா 6 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. புதுச்சேரியில் ஆட்சி அமைக்க 16 இடங்கள் தேவை என்ற நிலையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என பாஜக தெரிவித்துள்ளது. தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வார்கள் என பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்