முந்தைய எழுத்துத் தேர்வுகளின்போது பின்பற்றப்பட்ட வடிவில்தான் மறுதேர்வு வினாத்தாள் அமைப்பும் இருக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், செமஸ்டர் தேர்வுக்கு ஜுன் 7க்குள் விண்ணப்பிக்க வேண்டுமெனவும் அதேபோல ஜுன் 12ஆம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், முந்தைய எழுத்துத் தேர்வுகளின்போது பின்பற்றப்பட்ட வடிவில்தான் மறுதேர்வு வினாத்தாள் அமைப்பும் இருக்கும் என்றும், நடப்பு செமஸ்டருக்கான வினாத்தாள் வடிவமைப்பும் பழைய எழுத்துத் தேர்வு அடிப்படையில் இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3fQZtxrமுந்தைய எழுத்துத் தேர்வுகளின்போது பின்பற்றப்பட்ட வடிவில்தான் மறுதேர்வு வினாத்தாள் அமைப்பும் இருக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், செமஸ்டர் தேர்வுக்கு ஜுன் 7க்குள் விண்ணப்பிக்க வேண்டுமெனவும் அதேபோல ஜுன் 12ஆம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், முந்தைய எழுத்துத் தேர்வுகளின்போது பின்பற்றப்பட்ட வடிவில்தான் மறுதேர்வு வினாத்தாள் அமைப்பும் இருக்கும் என்றும், நடப்பு செமஸ்டருக்கான வினாத்தாள் வடிவமைப்பும் பழைய எழுத்துத் தேர்வு அடிப்படையில் இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்