மேற்கு வங்கம் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் அங்கு ஆளும் கட்சியாக இருக்கும் திரிணாமூல் காங்கிரஸ்- பாஜக இடையே முன்னிலையில் கடும்போட்டி நிலவுகிறது.
மேற்கு வங்கம் மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இதில் திரிணாமூல் காங்கிரஸ், பாஜகவுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல் பாஜக 38 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 பேரவைத் தொகுதிகளில் ஆட்சி அமைக்க 148 இடங்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3vABSY1மேற்கு வங்கம் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் அங்கு ஆளும் கட்சியாக இருக்கும் திரிணாமூல் காங்கிரஸ்- பாஜக இடையே முன்னிலையில் கடும்போட்டி நிலவுகிறது.
மேற்கு வங்கம் மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இதில் திரிணாமூல் காங்கிரஸ், பாஜகவுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல் பாஜக 38 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 பேரவைத் தொகுதிகளில் ஆட்சி அமைக்க 148 இடங்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்