இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்துள்ளது.
24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் 4 லட்சத்து ஆயிரத்து 993 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்
மொத்த பாதிப்பு ஒரு கோடியே 91 லட்சத்து 65 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 3,523 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 2 லட்சத்து 11 ஆயிரத்து 853 ஆக உயர்ந்தள்ளது. தற்போது 31 லட்சத்து 69 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர். நாட்டில் கொரோனாவில் இருந்து ஒரு கோடியே 57 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3nzQpQYஇந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்துள்ளது.
24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் 4 லட்சத்து ஆயிரத்து 993 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்
மொத்த பாதிப்பு ஒரு கோடியே 91 லட்சத்து 65 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 3,523 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 2 லட்சத்து 11 ஆயிரத்து 853 ஆக உயர்ந்தள்ளது. தற்போது 31 லட்சத்து 69 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர். நாட்டில் கொரோனாவில் இருந்து ஒரு கோடியே 57 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்