Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

தமிழகத் தேர்தல் 2021 விரைவுச் செய்திகள்: கமல் முன்னிலை முதல் செல்லூர் ராஜூ பின்னடைவு வரை

தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி 62 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 41 இடங்களிலும், அமமுக கூட்டணி ஒரு இடத்திலும், மநீம கூட்டணி ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது.

  • கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்னிலை வகித்து வருகிறார்.
  • கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலை வகித்து வருகிறார்.
  • போடிநாயக்கனூர் தொகுதியில் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து வருகிறார்.
  • எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்து வருகிறார்.
  • மதுரை மேற்கு தொகுதியில் செல்லூர் ராஜூ பின்னடைவை சந்தித்துள்ளார்.
  • விழுப்புரத்தில் சிவிசண்முகம் பின்னடைவை சந்தித்துள்ளார்.
  • தாராபுரத்தில் எல்.முருகன் முன்னிலை வகித்து வருகிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3uhFwWE

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்