நடப்பு ஐபிஎல் சீசனின் பதிமூன்றாவது லீக் ஆட்டத்தில் மும்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது டெல்லி அணி. சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களை எடுத்திருந்தது.
தொடர்ந்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது டெல்லி அணி. தவான் - பிருத்வி ஷா அந்த அணிக்காக இன்னிங்ஸை ஓப்பன் செய்திருந்தனர். ஜெயந்த் யாதவ் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் விக்கெட்டை இழந்தார் பிருத்வி ஷா. பின்னர் களம் இறங்கிய ஸ்மித்துடன் 53 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார் தவான். இருந்தும் பொல்லார்ட் வேகத்தில் 33 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மித் LBW முறையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
Jayant Yadav with the first wicket for #MumbaiIndians
— IndianPremierLeague (@IPL) April 20, 2021
Prithvi Shaw departs for 7 runs.
Live - https://t.co/9JzXKHJrH8 #DCvMI #VIVOIPL pic.twitter.com/BxL6hbp2nx
தொடர்ந்து லலித் யாதவுடன் விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் நேர்த்தியாக விளையாடினார் தவான். 42 பந்துகளில் 45 ரன்களை குவித்து ராகுல் சாஹரின் கடைசி ஓவரில் விக்கெட்டை இழந்தார் தவான். அவரது இன்னிங்ஸில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கும். இந்த சீசனில் நான்கு போட்டிகளில் 231 ரன்கள் எடுத்து அதிக ரன் குவித்த பேட்ஸ்மேனுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை தன்வசம் தக்கவைத்துள்ளார் தவான்.
WICKET!

Rahul Chahar strikes. Slog sweep by Dhawan, but he picks out Krunal at deep backward square leg.
Dhawan departs for 45.
Live - https://t.co/1Pg4mEdnz6 #DCvMI #VIVOIPL pic.twitter.com/XpiJaqVwGb
பின்னர் வந்த டெல்லி அணியின் கேப்டன் பண்ட் 8 பந்துகளில் 7 ரன்களை குவித்து பும்ரா வேகத்தில் சரிந்தார். கடைசி ஓவரில் டெல்லியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது.
19.1 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது டெல்லி. இதுவரை நடப்பு சீசனில் சென்னை மைதானத்தில் 7 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் இரண்டாவதாக பேட் செய்த அணிகள் 5 போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளன. சென்னையில் வெற்றிகரமாக சேஸ் செய்த அணிகளாக பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் திகழ்கின்றன.
புதன் அன்று நடைபெற உள்ள இரண்டு போட்டிகளில் சென்னை மைதானத்தில் பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிகளும், மும்பையில் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளும் விளையாடுகின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2P6fFBsநடப்பு ஐபிஎல் சீசனின் பதிமூன்றாவது லீக் ஆட்டத்தில் மும்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது டெல்லி அணி. சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களை எடுத்திருந்தது.
தொடர்ந்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது டெல்லி அணி. தவான் - பிருத்வி ஷா அந்த அணிக்காக இன்னிங்ஸை ஓப்பன் செய்திருந்தனர். ஜெயந்த் யாதவ் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் விக்கெட்டை இழந்தார் பிருத்வி ஷா. பின்னர் களம் இறங்கிய ஸ்மித்துடன் 53 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார் தவான். இருந்தும் பொல்லார்ட் வேகத்தில் 33 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மித் LBW முறையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
Jayant Yadav with the first wicket for #MumbaiIndians
— IndianPremierLeague (@IPL) April 20, 2021
Prithvi Shaw departs for 7 runs.
Live - https://t.co/9JzXKHJrH8 #DCvMI #VIVOIPL pic.twitter.com/BxL6hbp2nx
தொடர்ந்து லலித் யாதவுடன் விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் நேர்த்தியாக விளையாடினார் தவான். 42 பந்துகளில் 45 ரன்களை குவித்து ராகுல் சாஹரின் கடைசி ஓவரில் விக்கெட்டை இழந்தார் தவான். அவரது இன்னிங்ஸில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கும். இந்த சீசனில் நான்கு போட்டிகளில் 231 ரன்கள் எடுத்து அதிக ரன் குவித்த பேட்ஸ்மேனுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை தன்வசம் தக்கவைத்துள்ளார் தவான்.
WICKET!
— IndianPremierLeague (@IPL) April 20, 2021
Rahul Chahar strikes. Slog sweep by Dhawan, but he picks out Krunal at deep backward square leg.
Dhawan departs for 45.
Live - https://t.co/1Pg4mEdnz6 #DCvMI #VIVOIPL pic.twitter.com/XpiJaqVwGb
பின்னர் வந்த டெல்லி அணியின் கேப்டன் பண்ட் 8 பந்துகளில் 7 ரன்களை குவித்து பும்ரா வேகத்தில் சரிந்தார். கடைசி ஓவரில் டெல்லியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது.
19.1 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது டெல்லி. இதுவரை நடப்பு சீசனில் சென்னை மைதானத்தில் 7 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் இரண்டாவதாக பேட் செய்த அணிகள் 5 போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளன. சென்னையில் வெற்றிகரமாக சேஸ் செய்த அணிகளாக பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் திகழ்கின்றன.
புதன் அன்று நடைபெற உள்ள இரண்டு போட்டிகளில் சென்னை மைதானத்தில் பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிகளும், மும்பையில் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளும் விளையாடுகின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்