Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

நடிகர் விவேக் பயின்ற மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர்கள் மலரஞ்சலி!

நடிகர் விவேக் மறைவையொட்டி, அவர் பயின்ற மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விவேக் திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் 1978-81 வரை வர்த்தக இளங்கலை துறையில் பி.காம் பட்டம் பெற்ற விவேக், அதே துறையில், எம்.காம் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

சிறிது காலம், தொலைபேசி ஆபரேட்டராக மதுரையில் வேலை பார்த்தார். பின்னர்,தலைமைச் செயலகத்தில் பணியாற்றினார். அதன்பின், திரைத்துறையில் தடம் பதித்து சாதனை புரிந்தார்.

விவேக் பயின்ற மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர்களும், மாணவர்களும் மற்றும் அவருடைய நண்பர்களும் விவேக் படத்திற்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3giEg1e

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்