Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

மீண்டும் வீட்டுக் கடன் வட்டியை உயர்த்திய எஸ்பிஐ! வீடு வாங்குபவர்களை பாதிக்குமா?

https://ift.tt/3umAdod

கடந்த மார்ச் மாதத்தில்தான் இதுவரை இல்லாத அளவுக்கு வீட்டுக் கடனுக்கான வட்டி மிகவும் குறைவாக இருந்தது. அப்போது, 6.70 சதவீத அளவுக்கு வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது வீட்டுக் கடன்களுக்கு 0.25 சதவீதம் அளவுக்கு வட்டி உயர்த்தப்பட்டு, 6.95 சதவீதமாக வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

நாட்டின் முக்கியமான வங்கியான எஸ்பிஐ உயர்த்தி இருப்பதால், மற்ற வங்கிகளும் வீட்டுக் கடன் வட்டியை உயர்த்தும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பிப்ரவரி மாதத்தில் வீட்டுக் கடன் வட்டி 6.80 சதவீதமாக இருந்தது. இதனை 0.10 சதவீதம் குறைத்து மார்ச் மாதத்துக்கு மட்டும் 6.70 சதவீதமாக வீட்டுக் கடன் வட்டியை நிர்ணயம் செய்திருந்தது எஸ்பிஐ. அதேபோல மார்ச் மாதம் பரிசீலனை கட்டணத்தையும் எஸ்பிஐ நீக்கி இருந்தது.

Don't just consider the interest rates when taking a home loan

தற்போது பரிசீலனை கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் அதிகபட்சம் ரூ.30,000 வரை இந்த (+ ஜிஎஸ்டி) இந்தக் கட்டணம் இருக்கக் கூடும். வீட்டுக் கடனுக்கான வட்டி உயர்த்தப்பட்டாலும் 7 சதவீதத்துக்குள் இருப்பதால் இதுபோன்ற சிறிய ஏற்றம், வீடு வாங்குபவர்களை பாதிக்காது என்றே நிதி ஆலோசகர்கள் தெரிவிக்கிறார்கள். வங்கித் துறையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பல மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதில் வீட்டுக் கடன் வட்டியும் ஒன்று.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்