’புதுச்சேரியில் பகுதி நேர ஊரடங்கு என்ற நிலைக்கு செல்லாமல் இருப்பது பொதுமக்களின் கையில்தான் உள்ளது’ என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனத்தை தமிழிசை சவுந்தரராஜன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த வாகனம் மூலம் விவசாயிகள் ஒன்று கூடும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், 100 பேருக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்தார். கொரோனா பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்