பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட தகவலில், “ எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் என்னை வீட்டில் தனிமைபடுத்திக்கொண்டுள்ளேன். மருத்துவர்களின் அறிவுரைப்படி கொரொனா தொற்றுக்கு தேவையான சிகிச்சையை எடுத்து வருகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

image

ஆலியா பட் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் கங்குபாய் கத்தியாவாடி படத்தில் நடித்து வந்தார். முன்னதாக நடிகர்கள் ஆமிர்கான், ரன்பீர் கபூர், மிலிந்த் சோமன், மாதவன் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/2PrqxtS

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News