தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5441 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. நோய் தொற்றினால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மேலும் 1752 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்று 1890 பேர் டிஸ்சார்ஜ் என தகவல்.
இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக வீசி வருகிறது. இதில் தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் நோய் தொற்றின் பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளன.
முகக்கவசம் அணிவது அவசியம் என தெரிவிக்கபட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்