டெல்லியில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் கொரோனா பரவலை தடுக்க கடந்த 19-ஆம் தேதி இரவு முதல் ஏப்ரல் 26-ஆம் தேதி காலை 5 மணிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். ஆனால் அங்கு தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஏற்கெனவே அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, டெல்லியில் நேற்று 24,103 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 357 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்