தமிழகத்தில் நாட்டுப்புற கலைஞர் வாரியத்தில் பதிவுசெய்த தவில், நாதஸ்வரம், தெருக்கூத்து கலைஞர்களுக்கு ரூ.2000 சிறப்பு நிவாரண நிதி வழங்க அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.
கொரோனா சிறப்பு நிதியாக 6,810 கலைஞர்களுக்கு தலா ரூ.2000 வீதம் வழங்க ரூ.1.36 கோடியை தமிழக அரசு நிதியாக ஒதுக்கியுள்ளது. உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் வாரியத்தில் புதிதாக பதிவு செய்தவர்களுக்கும் ரூ.2000 வழங்கப்படும் என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3dT711y

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்