Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

’கேப்டனாக டி20 போட்டிகளில் 4000 ரன்’ - தோனியின் சிக்ஸர் எண்ணிக்கையை முந்தினார் ரோகித்

https://ift.tt/3x6gDyU

மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் கேப்டனாக 4000 ரன்களை கடந்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டி செய்ய தீர்மானித்தார். ஹைதராபாத் அணியில் சாஹா, ஜேஸன் ஹோல்டர், நடராஜன், ஷபாஸ் நதீம் ஆகியோர் இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக விராட் சிங், அபிஷேக் ஷர்மா, முஜீப் மற்றும் முகமது கலீல் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். மும்பை அணியில் மார்கோவிற்கு பதிலாக ஆடம் மில்னே ஆடுகிறார்.

Saturday night ?? #MIvSRH

Weekend made. ?#OneFamily #MumbaiIndians #MI #IPL2021 pic.twitter.com/UHDF5kQpd4
— Mumbai Indians (@mipaltan) April 17, 2021

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் ரோகித் சர்மா, குயிண்டன் டி காக் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

A fine start for the #MumbaiIndians with a 50-run partnership between their openers ??

Live - https://t.co/ptYFR2P5Iz #MIvSRH #VIVOIPL pic.twitter.com/uIaYSmcyEf
— IndianPremierLeague (@IPL) April 17, 2021

டிகாக் நிதானமாக விளையாட ரோகித் அடித்து விளையாட முயற்சித்தார். இருப்பினும் ரோகித் சர்மா 25 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து விஜய் சங்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Breakthrough for @SunRisers! ??@vijayshankar260 strikes in his first over as Rohit Sharma departs for 32. #VIVOIPL #MIvSRH

Follow the match ? https://t.co/oUdPyW0t8T pic.twitter.com/9dyYhtcKYC

இந்தப் போட்டியில் அவர் இரண்டு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளார். டி20 போட்டிகளில் கேப்டனாக 4000 ரன்களை கடந்துள்ளார். ரோகித் சர்மா 203 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இதுவரை 5324 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 39 அரைசதம், ஒரு சதம் அடங்கும். அதேபோல், சர்வதேச டி20 போட்டிகளில் 2864 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 சதம், 22 அரைசதம் அடங்கும்.

ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் என்ற மைல்கல்லையும் இந்தப் போட்டியில் எட்டினார் ரோகித். அவர் ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 217 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக தோனி 216 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். விராட் கோலி 201, சுரேஷ் ரெய்னா 198 என அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.

Rohit now has the MOST sixes by an Indian batsman in the IPL - 217 ??? #OneFamily #MumbaiIndians #MI #IPL2021 #MIvSRH

மும்பை அணி 8.3 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்துள்ளார். சூர்ய குமார் யாதவும் 10 ரன்கள் எடுத்த நிலையில் விஜய் சங்கர் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் ஆகி அவுட் ஆனார்.

Caught & bowled! ☝️@vijayshankar260 scalps his second wicket. ??#MI 2 down as Suryakumar Yadav gets out. #VIVOIPL #MIvSRH

Follow the match ? https://t.co/oUdPyW0t8T pic.twitter.com/w2TRl9zD3v

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்